User: servelots Topic: tnussp_english
Category: Misc
Last updated: Dec 17 2017 24:45 IST RSS 2.0
 
1 to 20 of 659    
மணல் தட்டுபாட்டால் 80 சதவீதம் பணிகள் முடங்கியது கட்டுமான முதலீட்டாளர்கள் ஆந்திராவை நோக்கி படையெடுப்பு 17.12.2017 Dinakaran.com |07 Dec 2016
சென்னை மணல் தட்டுபாட்டால் 80 சதவீதம் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளது. மேலும், கட்டுமான முதலீட்டாளர்கள் ஆந்திராவை நோக்கி செல்ல தொடங்கியுள்ளனர் என்று கட்டுமான பொறியாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.  தமிழகத்தில் மணல் குவாரிகள் மூலம் மணல் விற்பனையை அரசே நேரடியாக நடந்த ஈடுபட்டு வருகிறது. இதற்காக குவாரிகள் அமைத்து அதன் மூலம் மணல் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் உள்ள குவாரிகளை மூட ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், புதிய குவாரிகளை அங்கு திறக்க கூடாது என்றும் தெரிவித்தது. இந்த நிலையில், சமீபத்தில் 6 மாதத்திற்கு செயல்படும் குவாரிகளை மூட வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையே பெரும்பாலான மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மணலுக்கு மாற்றாக எம்-சாண்ட் பயன்பாடு குறித்து அரசு போதிய அறிவிப்பு வெளியிடவில்லை. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் 80 சதவீத கட்டுமான பணிகள் முடங்கி போய் உள்ளது. இதனால், இத்தொழிலை ...
Also found in: [+]
‘கள்ளச்சாராயம் ஒழித்த அதே ஃபார்முலா வேண்டும்!’ - ஆறுகளைக் காப்பாற்ற ஒரு யோசனை 16.12.2017 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
தமிழகத்தில் பல ஆயிரம் பலிகளை ஏற்படுத்திய கள்ளச்சாராயத்தை ஒழிக்க அப்போதைய அரசு இந்த முறையைதான் கையாண்டு வெற்றி கண்டது. ஒருவேளை ஆறு இல்லாத பகுதிகளைச் சேர்ந்த...
Also found in: [+]
வைகை அணை இன்று மூடல் : 1 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு திறந்த பத்தாவது நாளில் கைவிரிப்பு 16.12.2017 Dinakaran.com |07 Dec 2016
மதுரை: நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்ததால் வைகை அணை இன்று மூடப்படுகிறது. ஒரு லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு திறந்த 10 நாளில் தண்ணீர் கைவிரிக்கப்பட்டுள்ளது. 45 ஆயிரம் ஏக்கர் பயிரை மட்டும் முறை வைத்து தண்ணீர் வழங்கி காக்க முடிவு செய்துள்ளனர். பெரியாறு அணை பாசன இருபோக ஆயக்கட்டு மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள 45 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் பிறகு பெரியாறு, வைகை அணைகளில் குறிப்பிட்ட அளவுக்கு நீர்மட்டம் உயராத நிலையில், மேலூர் பகுதியிலுள்ள ஒருபோகம் மற்றும் திருமங்கலம் கால்வாய் பகுதி உள்ளிட்ட 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் பாசனத்துக்கு கடந்த 5ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.அணை நீர்பிடிப்பு பகுதிகளில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றியது. நேற்றைய நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 127.30 அடி, வைகை அணை 46.03 அடியாக சரிந்தது. மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதில் ஒருபோக விவசாயிகள், ‘எங்கள் பகுதிக்கு எத்தனை நாட்கள் பாசனத்துக்கு தண்ணீர் ...
Also found in: [+]
Efforts to prioritise textile technologies 16.12.2017 Hindu: Coimbatore
Textiles is among the sectors identified by Technology Information Forecasting and Assessment Council (TIFAC) to bring down emission levels by using better technology. Gautam Goswami, who heads the T...
Also found in: [+]
Industry seeks restoration of export benefits for cotton yarn 16.12.2017 Hindu: Coimbatore
In the first six months of this financial year, cotton yarn exports declined 10 %, mainly due to policy lapses, according to Confederation of Indian Textile Industry. Sanjay Kumar Jain, chairman of t...
Also found in: [+]
Nehru Park to reopen in March 16.12.2017 Hindu: Cities
250 sq. m of the park has been used for construction of underground station and other ancillary works
Also found in: [+]
A warning on water through film 16.12.2017 Hindu: Bangalore
On a trip to Munich, seeing the idyllic Isar flow by gently through the town, director G.S. Bhavani was inexplicably reminded of the sewage-filled Vrishabhavathi. “In Kannada books of the past, I had ...
Also found in: [+]
A festival that brings art and technology under one roof 16.12.2017 Hindu: Bangalore
Bengaluru Fantastic 2017 opens at the Rangoli Metro Art Centre
Also found in: [+]
‘One lakh toilets in 15 days’ launched 16.12.2017 Hindu: National
Chittoor Collector performs ‘bhumi puja’ in Ksheera Samudram village
Also found in: [+]
New ₹400-cr effluent treatment plant to come up in Kanpur 15.12.2017 Hindu: Energy & Environment
Junking Uttar Pradesh government’s proposal to displace Kanpur’s tanneries, the Union water resources ministry has decided to commission a common effluent treatment plant there to address pollution ...
Also found in: [+]
Mangalam dam to get a tourism tag 15.12.2017 Hindu: Kerala
Tourism amenities costing ₹4.78 crore to be set up
Also found in: [+]
17 lakh acres to be irrigated in State this Yasangi 15.12.2017 Hindu: Cities
Plans for irrigation of ayacut under medium, major projects
Also found in: [+]
Farmers demand want water for irrigation 15.12.2017 Hindu: Cities
‘If water is to be released for all, the storage may dwindle fast’
Also found in: [+]
KIP graft: six convicted for graft 15.12.2017 Hindu: News
Thiruvananthapuram: An anti-corruption court here on Friday convicted five government engineers and a private contractor for graft in the execution of a segment of the Kallada irrigation project. Inq...
Also found in: [+]
நிரம்பி வழியும் வாழைக்குளம், 565 ஏக்கர் நிலம் பாசன வசதி : விவசாயிகள் மகிழ்ச்சி 15.12.2017 Dinakaran.com |07 Dec 2016
திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பியுள்ளதால் 565 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மலை அடிவாரப்பகுதியில் உள்ள மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாய் நிரம்பியுள்ளது.  கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து வரும் தண்ணீர் திருவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உட்பட பல்வேறு கண்மாய்களுக்கு செல்வதால் அந்த கண்மாய்களும் மற்றும் குளங்களுக்கும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மம்சாபுரம் வாழைக்குளம் கண்மாயை பொறுத்தவரை இந்த குளம் நிரம்பினாலே அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தாராளமாக தண்ணீர் கிடைக்கும் நிலை உள்ளது. விவசாயத்தை பொறுத்தவரை 229 ஹெக்டேர் விவசாய நிலங்கள், அதாவது 565 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதால் மம்சாபுரம் பகுதி மற்றும் வாழைக்குளம் கண்மாயை நம்பி விவசாயம் செய்யும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர் வாழைக்குளம் கண்மாய் தனது ழுழு ...
Also found in: [+]
மானாமதுரை அருகே மணல் அள்ளிய 5 லாரிகள் பறிமுதல் : 6 பேர் கைது 15.12.2017 Dinakaran.com |07 Dec 2016

மதுரை : மானாமதுரை அருகே மஞ்சள்குடி என்ற இடத்தில அனுமதியின்றி மணல் அள்ளிய 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் இடத்தில மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தஞ்சாவூர் வெண்ணாற்றில் மணல் அள்ளிய 30 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Also found in: [+]
காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் நீர்திறப்பு : 9,000 கனஅடியாக அதிகரிப்பு 15.12.2017 Dinakaran.com |07 Dec 2016
மேட்டூர்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு, திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் இரவு முதல் 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம், அணைக்கு விநாடிக்கு 1,573 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நிலவரப்படி, விநாடிக்கு 1,531 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்து விட்டதால், பாசனத்திற்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று முன்தினம் இரவு 11 மணி முதல் விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு பலமடங்கு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் சரியத்தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 79.43 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 79.23 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 41.19 டிஎம்சியாக உள்ளது. அதேபோல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ...
Also found in: [+]
மானாமதுரை அருகே மணல் அள்ளிய 5 லாரிகள் பறிமுதல் : 6 பேர் கைது 15.12.2017 Dinakaran.com |07 Dec 2016

மதுரை : மானாமதுரை அருகே மஞ்சள்குடி என்ற இடத்தில அனுமதியின்றி மணல் அள்ளிய 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தனியார் இடத்தில மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே தஞ்சாவூர் வெண்ணாற்றில் மணல் அள்ளிய 30 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Also found in: [+]
‘Vemulaghat grama sabha resolutions ignored’ 15.12.2017 Hindu: News
Villagers question award declaration without addressing objections
Also found in: [+]
Government looking at joint ventures in ordnance sector 14.12.2017 Hindu: News
Detailed performance audit under way
Also found in: [+]
1 to 20 of 659