User: karuna Topic: TNHealth
Category: TN Hospitals
Last updated: Jun 25 2019 20:13 IST RSS 2.0
 
1 to 20 of 519    
இருமொழிக்கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் நிச்சயம் இந்தியை கட்டாய பாடமாக்க மாட்டோம்: திருச்சி சிவா 25.6.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: இருமொழிக்கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் நிச்சயம் இந்தியை கட்டாய பாடமாக்க மாட்டோம் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நீட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களும் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட்டு உள்ளன என்றும் கூறியுள்ளார்.

Also found in: [+]
`ஒரு வாரத்தில் 480 யூனிட் ரத்தம்!' - நெகிழவைத்த நாம் தமிழர் கட்சியினர் 15.6.2019 Junior Vikatan
அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ரத்தப் பற்றாக்குறையைப் போக்க கடந்த 6 முதல் 12-ம் தேதி வரை 480 யூனிட் ரத்தத்தை நாம் தமிழர் கட்சியினர் தானமாக வழங்கியுள்ளனர். 
Also found in: [+]
ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை! - தோப்பூரில் ஜப்பான் நிதிக்குழு நேரில் ஆய்வு 10.6.2019 Junior Vikatan
மதுரையில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தில்  ஆய்வு !
Also found in: [+]
அரசு மருத்துவமனை ரத்தம் பற்றாக்குறையைப் போக்க நாம் தமிழர் கட்சியினரின் அசத்தல் முயற்சி! 6.6.2019 Junior Vikatan
நாம் தமிழர் கட்சித் தலைமையின் சார்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் ரத்ததான, செய்துவருகிறார்கள் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள்.
Also found in: [+]
தனியார் மருந்தகங்கள் வளர்ச்சிக்குத் துணைபோகும் அரசு மருத்துவமனைகள்: ஆர்.டி.ஐ. தகவல்கள் சொல்வது என்ன? 17.5.2019 Junior Vikatan
மருந்து முதல் அறுவை சிகிச்சைவரை அனைத்தும் இலவசம் என்ற நம்பிக்கையில்தான் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்கிறார்கள்.
Also found in: [+]
தூக்க மாத்திரை கேட்டு ஒரு கைதி என்னை என்ன செஞ்சார் தெரியுமா..?- ஓர் ஆண் செவிலியரின் அனுபவம்! #WorldNurseDay 12.5.2019 Junior Vikatan
பாலியல் தொற்று நோயாளிகள் உள்ள கிளினிக்ல, அவங்களோட பிரச்னைகளை பெண் செவிலியர்களைவிட ஆண் செவிலியர்கள்கிட்டதான் மனம் திறந்து சொல்வாங்க.#International Nurses Day
Also found in: [+]
தமிழகத்தில் எந்த காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி 1.5.2019 Dinakaran.com |07 Dec 2016

கோவை: தமிழகத்தில் எந்த காலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுக வெற்றி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
லாபம் காணும் டாஸ்மாக்; அதிகரிக்கும் மது அடிமைத்தனம் 1.5.2019 Citizen Matters, Chennai
அதிகரிக்கும் மது அடிமைத்தனத்தை கையாள சென்னையில் போதிய சிகிச்சை மையங்கள் உள்ளனவா? அவற்றின் நிலை என்ன?
Also found in: [+]
தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள்: பள்ளிக்கல்வித்துறை 30.4.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Also found in: [+]
தமிழக தலைமை செயலாளர் மீது வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் 30.4.2019 Dinakaran.com |07 Dec 2016

டெல்லி: தமிழக அரசு தலைமை செயலாளர் மீது வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். தலைமை செயலாளர் தம்மை கொலை செய்ய முயற்சி செய்வதாக தமிழக வழக்கறிஞர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அனைத்து  வழக்குகளையும் விசாரித்த பின்னர் வழக்கறிஞர் முறையீடு குறித்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
விஷால் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் 30.4.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்த விஷால் வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விஷால் மனுவுக்கு மே-7 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also found in: [+]
தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.142 கோடி பணம் பறிமுதல்: சத்யபிரதா சாகு 30.4.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகத்தில் இதுவரை நடந்த வாகன சோதனையில் ரூ.142 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் 13 கம்பெனி துணை ராணுவத்தினர் ஈடுபடுவர் எனவும் கூறினார்.

Also found in: [+]
Baby's Body Splits In 2 During Delivery In Tamil Nadu 20.3.2019 NDTV News - Latest
The body of a baby split in two during delivery at a primary health centre in a village in Tamil Nadu's Kancheepurm district, officials said today.
Also found in: [+]
Tamil Nadu: Baby’s head separated from torso during delivery at primary health care centre 20.3.2019 Scroll.in
Doctors said the baby had died in the mother’s womb.
Also found in: [+]
தமிழகம் முழுவதும் நாளை தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் 9.3.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை தீவிர போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட உள்ளது என அறிவிக்கப்படுகிறது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அங்கன்வாடி மையங்களில் மருந்து போடப்படும் என கூறப்படுகிறது. பள்ளிகள், சத்துணவு மையங்களிலும் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து தரப்படும் என கூறப்படுகிறது. ரோட்டரி சங்கம். யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனம் போலியோ ஒழிப்புக்கு உதவுகின்றன என கூறப்படுகிறது.

Also found in: [+]
`அவசரத்துக்குக்கூட பயன்படல; எதற்கய்யா இந்த இன்ஷூரன்ஸ்? - ஆதங்கத்தில் போலீஸ் எஸ்.ஐ. 25.2.2019 Junior Vikatan
சென்னை போலீஸ் எஸ்,ஐ ஒருவரின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் மெடிக்கல் இன்சூரன்ஸூக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது பயன்படவில்லை.
Also found in: [+]
More than 10,000 Ayushman Bharat-Health and Wellness Centres become operational 22.2.2019 Govt of india: PIB
The first Health and Wellness Centre (HWC)under Ayushman Bharat was inaugurated by the Prime Minister Shri NarendraModiat Jangla inBijapur Chhattisgarh on 14thApril 2018. Since then 10,252 HWCs have been operationalized.
Also found in: [+]
எந்த வகையான நிலங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன? தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி 20.2.2019 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எந்த வகையான நிலங்களில் அமைக்கப்பட்டுள்ளன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக்கோரி நல்லசாமி நாச்சிமுத்து என்பவர் தொடுத்த வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடைகள் அமைக்க விதிகளில் தடை ஏதும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது. விதிகள் தடுக்காவிட்டால் நீதிமன்றம், மருத்துவமனை அருகிலும் பாதுபானக்கடையை திறக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Also found in: [+]
`கூட்டணி விஷயத்தில் சிறிதளவு சமரசம்!’ - நீண்ட விளக்கம் கொடுத்த ராமதாஸ் 19.2.2019 Junior Vikatan
இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்துவிட்டு தற்போது அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்ந்தது ஏன் என ராமதாஸ் தற்போது விளக்கம் அளித்துள்ளார். 
Also found in: [+]
சென்னையில் தொடங்கியது மருத்துவ ஆய்வகப் பணியாளர்களுக்கான சர்வதேசக் கருத்தரங்கம்! 9.2.2019 Junior Vikatan
மருத்துவத் தர நிர்வாகிகள் அமைப்பின் தமிழகக் கிளை(ஐக்யூஎம்ஏ - டிஎன்) சார்பில், மருத்துவ ஆய்வகங்களை மேம்படுத்துவதற்கான சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் தொடங்கியது
Also found in: [+]
1 to 20 of 519