User: karuna Topic: PDS
Category: TN PDS
Last updated: Oct 16 2018 16:45 IST RSS 2.0
 
1 to 20 of 127    
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தல் 16.10.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரேஷன் கடை ஊழியர்கள் பணிக்கு திரும்ப தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடை பணியாளர்களின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Also found in: [+]
தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் 15.10.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைக்கப்பட வேண்டும், நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு TNCSC க்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டன.

Also found in: [+]
அமைச்சர் விழாவுக்குச் சென்ற கலெக்டர் - அதிகாரிகள் அலட்சியத்தால் காத்திருந்த பொதுமக்கள்! 24.9.2018 Junior Vikatan
காலை 10 மணிக்குத் தொடங்க வேண்டிய மனுநீதி நாள், 11 மணி ஆகியும் தொடங்கவில்லை. இதனால் வயதான பெரியவர்களும், தாய்மார்களும், குழந்தைகளும் காலை முதலே மணிக்கணக்காகக் காத்திருந்தனர்.
Also found in: [+]
Kerala floods: 9-yr-old donates money saved for bicycle 20.8.2018 Rediff: News
The girl lending the helping hand won her hearts and accolades, with Hero Cyles taking special note.
Also found in: [+]
ஒளிரும் இந்தியாவின் இருண்ட கிராமம்... திண்டுக்கல் ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை! 7.8.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
திண்டுக்கல் மாவட்டம் பன்றிமலை அருகே உள்ள அமைதிச்சோலை கிராமம் சுதந்திர இந்தியாவின் இருண்ட கிராமமாகவே இருக்கிறது என புகார் தெரிவிக்கின்றனர் கிராம மக்கள்
Also found in: [+]
ரேசன் கடை ஊழியர்கள் போராட்டம் ரத்து ஏன் ? அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் 6.8.2018 Junior Vikatan
அனைத்து உணவுப் பொருள்களும் ரேசன் கடைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே ரேசன் கடைகள் வழக்கம் போல் இயங்கும்" என்று  அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  அமைச்சர் செல்லூர் ராஜூ, கூறியுள்ளதை, போராட்ட அறிவிப்பு செய்திருந்த தொழிற்சங்கத்தினர் மறுக்கவில்லை. "தமிழகஅரசுடன் கூட்டுறவு சங்கப் பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர் நடத்தியப் பேச்சு வார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது" என்றனர்.
`தமிழகம் முழுவதும் 6-ம் தேதி ரேஷன் கடைகள் திறக்கப்படாது' - ரேசன் ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு! 4.8.2018 Junior Vikatan
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்டப் பலக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 6-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ரேசன் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
Despite political war over Assam NRC, call for similar survey across nation grow 2.8.2018 Zee News : India National
Several BJP leaders have called for an Assam NRC-like survey across the nation.
Also found in: [+]
Share knowledge & expertise with farmers to make agriculture sustainable & nutrition-rich: Vice President tells scientists 29.7.2018 Govt of india: PIB
The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said that government, civil society, scientists and researchers must share knowledge and expertise with farmers to make agriculture sustainable and nutrition-rich.
Also found in: [+]
``டெல்லியைப்போல் செய்துவிடுவோம்”- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் 10.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
”உடனே பணிக்கு திரும்பாவிட்டால் டெல்லியைப்போல் செய்துவிடுவோம்” என்று ரேஷன் கடை ஊழியர்களை புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி எச்சரித்துள்ளார்.
கிராமத்து பெண்ணுக்கு ரேசன்கடை ஊழியர் பாலியல் சொந்தரவு..! களத்தில் இறங்கிய கம்யூனிஸ்ட் 10.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
பாலியல் தொந்தரவு கொடுக்கும் ரேசன்கடை பணியாளர்! களத்தில் இறங்கிய மார்க்சிஸ்ட் கட்சி.
தொடரும் வருமானவரிச் சோதனை - சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் கிறிஸ்டி நிறுவன ஊழியர்கள்! 8.7.2018 Junior Vikatan
தமிழக அரசின்  சமூக நலத்துறை மூலம் சத்துணவு திட்டம் மற்றும் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் விநியோகித்து வருவது கிறிஸ்டி ஃபிரைட் கிராம் என்னும் நிறுவனம்.
`ஊதியம் வழங்குவதை உறுதி செய்க!’ - போராட்டத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள் 7.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
பொது விநியோகத்திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் சி.ஐ.டி.யூ சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
3 மாதங்கள் பொருள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்தா? அமைச்சர் காமராஜ் விளக்கம் 3.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக ரேஷன் பொருள்கள் வாங்கவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.  
தமிழகத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி ரேஷன் கடைகளில் விநியோகம் : அமைச்சர் காமராஜ் 2.7.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். ரேஷனில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறிய காங்கிரஸ், எம்எல்ஏ ராஜேஷ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் தற்போது 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுகிறது.

`சேலம் பசுமை வழிச் சாலை தேவையில்லாதது' - ஜவாஹிருல்லா பேட்டி! 2.7.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
நியாய விலைக்கடைகளில் 3 மாதம் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டை ரத்து என்ற மத்திய அரசின் அறிவிப்பு கண்டனத்துக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 
தமிழகம் முழுவதும் ஜூலை 9ல் நியாய விலைக்கடைகள் போராட்டம் அறிவிப்பு 30.6.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகம் முழுவதும் ஜூலை 9ல் நியாய விலைக்கடைகள் மூடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளனர். அனைத்து நியாய விலைக்கடைகளையும் அடைத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துகின்றனர்.

Tamil Nadu MBBS/BDS admission at tnmedicalselection.org: Now parents too need to present 8 documents during counselling 29.6.2018 Zee News : States
The committee announced this in a notification on the http://www.tnmedicalselection.org.
Also found in: [+]
Residents petition Collector against eviction move 25.6.2018 Hindu: News
Demand alternative land site for their accommodation
Also found in: [+]
Getting smart ration card online now a pain, Chennai’s E seva centres no help 28.5.2018 Citizen Matters, Chennai
The Public Distribution System in Tamil Nadu (TNPDS), perceived as a boon to citizens from low income groups has many issues. Its nodal agency, the Civil Supplies department, has failed at various levels of operations »
Also found in: [+]
1 to 20 of 127