User: karuna Topic: Neduvasal
Category: Neduvasal
Last updated: Dec 17 2017 16:49 IST RSS 2.0
 
1 to 20 of 305    
கடலுக்குப் பயணம் போன வாடகை சைக்கிள்! மீனவர்களின் குரலாக ஒலிக்கும் ‘செதில் பய’! 17.12.2017 Junior Vikatan
‘ஐவகை நிலத்தில் நாங்கள் நெய்தல்’ என தன் பாடல்வரிகளால் நினைவூட்டி நீதி கேட்கிறான் இந்த ’செதில் பய’
திசை திரும்புகிறதா குமரி மீனவர்கள் போராட்டம்? - ஜன. 1 முதல் மீனவ கிராமங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டம்: கத்தோலிக்க பாதிரியார்கள் அறிவிப்பு; போராட்டத்தின் உள்நோக்கம் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு 15.12.2017 தி இந்து - இப்படிக்கு இவர்கள்
மீனவர்கள் உரிமைக்காக ஜனவரி 1-ம் தேதியில் இருந்து, தமிழக அளவில் மீனவ கிராமங்களில் தொடர் போராட்டம் தொடங்க உள்ளதாக, குமரி மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் அவகாசம் 14.12.2017 தி இந்து - தமிழகம்
நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
17 பாதிரியார்கள், சுப உதயகுமார் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு: குமரியில் மறியலில் ஈடுபட்டோர் மீது கைது நடவடிக்கை 11.12.2017 தி இந்து - முகப்பு
குமரி மாவட்டத்தில் மீனவர்கள் நடத்தி வரும் மறியல் உட்பட தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட 17 பாதிரியார்கள், சுப உதயகுமார் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வன்முறையைத் தூண்டியதாக 7 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மீட்புப் பணியில் மெத்தனம்; மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சென்னையில் திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் 11.12.2017 தி இந்து - தமிழகம்
மீட்புப்பணிகளில் மத்திய - மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திமுக மீனவரணி சார்பில் நாளை (12.12.2017) சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரசியல் முகங்கள்: அரசியல் மாற்றத்தை முன்னெடுத்த பெண்கள் 3.12.2017 தி இந்து - முகப்பு
இந்தியாவில் திருநங்கைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் முதல் திருநங்கை நீதிபதியாக ஜோதியா மண்டல் நியமிக்கப்பட்டார்.
இது சோதனை காலம்: வைரலாகும் ‘தொண்டன்’ வசனம் 14.11.2017 தி இந்து - தமிழகம்
அமைச்சர் வீட்டு மருமகனாக, 15 பவுனுக்கு அலையும்‘இலைக்கடை ராமர்’ கதாபாத்திரத்தில் நகைச்சுவையில் கலக்கியிருப்பார் சூரி. மிடுக்கான வருமானவரித் துறை அதிகாரியாக தம்பி ராமையா வருவார்.
“ஓ.என்.ஜி.சி-யை வெளியேறச் சொன்னது தேசத் துரோகமா?” - கொதிக்கும் நன்னிலம் மக்கள் 8.11.2017 mukkiyaseithi_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
இந்த நிலையில், ஹைட்ரோகார்பன் விவகாரம் தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமையில் நன்னிலம் பகுதியில் மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வதாக இருந்தது...
'சாப்பிட சோறு வேணும்னா களத்துக்கு வாங்க!’ - கொந்தளிக்கும் பேராசிரியர் ஜெயராமன் 29.10.2017 Junior Vikatan
நீண்ட நாள்களுக்குப் பின்னர் சென்னையில் ‘காவிரி டெல்டாவும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்’ என்ற தலைப்பில் பேசினார் ஜெயராமன்.
Also found in: [+]
இந்தியாவில் மாசுகளுக்கு 25 லட்சம் பேர் மரணம்: என்ன செய்யப் போகிறது அரசு?- அன்புமணி கேள்வி 21.10.2017 தி இந்து - முகப்பு
இந்தியாவில் பல்வேறு மாசுகளுக்கு அதிகம் பேரை பலி கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பது கவலையளிக்கிறது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
Also found in: [+]
தேச விரோதியா நல்லகண்ணு? 20.10.2017 தி இந்து - சிறப்புக் கட்டுரைகள்
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் ஆர்.நல்லகண்ணு மீது, அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முதல் குற்றவாளி அவர். இரண்டாம் குற்றவாளி நான். மொத்தம் 11 பேர் மீது வழக்கு.
ஆச்சரியப் பள்ளி: கிராமத்தோடு சேர்ந்து வளரும் நெடுவாசல் அரசு தொடக்கப் பள்ளி 9.10.2017 தி இந்து - சிந்தனைக் களம்
சுற்றுச்சூழலை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராம மக்கள். ஒரு கிராமத்தின் வளர்ச்சியில் அரசுப் பள்ளி எவ்வாறு பங்காற்ற முடியும் என்பதற்கு அதே நெடுவாசலில் உள்ள பள்ளிக்கூடம்தான் இன்று இந்தியா முழுமைக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
Also found in: [+]
விளைநிலப்பகுதிகளின் வழியாக கெயில் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது: வாசன் 7.10.2017 தி இந்து - தமிழகம்
விளைநிலப்பகுதிகளின் வழியாக கெயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
Also found in: [+]
Neduvasal villagers call off stir temporarily 3.10.2017 Hindu: Tamil Nadu
‘Decision taken to focus on farming’
Also found in: [+]
முகம் நூறு: “போராட்டமே என் முழுநேரப் பணி” 1.10.2017 தி இந்து - முகப்பு
நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி சேலம் பெண்கள் அரசு கல்லூரி வளாகத்தில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்த காரணத்துக்காக வளர்மதி கைதுசெய்யப்பட்டார்.
Also found in: [+]
’டி.ஜி.பி. அறிக்கை’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை 26.9.2017 mukkiyaseithi_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
தமிழக சிறப்பு காவல் படையினர் தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை துறைரீதியான வழக்கமான தகவல் தொடர்புதான் என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Also found in: [+]
திருமுருகன் காந்தி உட்பட 4 பேருக்குக் கொண்டாட்ட வரவேற்பு 20.9.2017 Junior Vikatan
திருமுருகன் காந்தி... கதிராமங்கலம், நெடுவாசல், நீட் எனப் பல பிரச்னைகளில் தமிழர்கள் மீது மத்திய அரசு போர் தொடுத்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக நாங்கள் இதைத் தொடர்ந்து சொல்லிவருகிறோம்.
விவசாயிகளைக் கண்டுகொள்ளாவிட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும்: மன்சூர் அலிகான் எச்சரிக்கை 19.9.2017 தி இந்து - முகப்பு
விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று மன்சூர் அலிகான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also found in: [+]
இன்று சென்னை வருகை: ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்னவெல்லாம் செய்யக்கூடும்? 19.9.2017 Junior Vikatan
ஆளுநர் வித்யாசாகர் ராவ், நேற்றே சென்னை வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார், உள்துறை அமைச்சரை...
நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டி மூடப்பட்டது 16.9.2017 தி இந்து - முகப்பு
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே நல்லாண்டார்கொல்லையில் தீப்பிடித்து எரிந்த ஓஎன்ஜிசி எண்ணெய்க் கழிவுத் தொட்டி நேற்று மூடப்பட்டது. நல்லாண்டார்கொல்லையில் 2009-ல் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து எரிபொருள் சோதனை மேற்கொண்டது.
1 to 20 of 305