User: iihs_chennai Topic: tnussp_tamil
Category: Sanitation
Last updated: Jul 18 2018 01:54 IST RSS 2.0
 
1 to 20 of 8,367    
மாசு கட்டுப்பாட்டில் சிறந்த மாவட்டத்துக்கு பசுமை விருது : 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க உத்தரவு 18.7.2018 Dinakaran.com |07 Dec 2016
வேலூர்: சுற்றுச்சூழல் மாசுவை தடுக்கும் நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் கலெக்டர், தொழிற்சாலைகளுக்கு பசுமை விருது ெபற, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வரும் 31ம் ேததிக்குள் விண்ணப்பங்களை வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் மாசுக்கட்டுப்பாட்டை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு மாசுபாட்டை குறைத்துள்ள மாவட்டம் கண்டறியப்பட்டு பசுமை விருது வழங்கப்பட உள்ளது. அதன்படி, மாவட்ட நிர்வாகம் சார்பில் மாசுக்கட்டுப்பாட்டை தவிர்க்க கலெக்டர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளான தொழிற்சாலை கழிவுகளை கட்டுப்படுத்தியது தொடர்பான விவரங்கள், பிளாஸ்டிக் மற்றும் கட்டிட கழிவுகள் அகற்றம், தண்ணீர் தூய்மையை பராமரித்தல், கழிவுநீர் கால்வாய்கள் சுத்திகரிப்பு, பொருட்கள் மறுசுழற்சி உட்பட 17 விதமான நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக வழங்க கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மாநில மாசு ...
Also found in: [+]
சிறையில் மோசமான அறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் 17.7.2018 Makkal Kural
இஸ்லாமாபாத்,ஜூலை.17– ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் சிறையில் மோசமான அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர், பஞ்சாப் மாகாண முதல்வர் ஹசன் அஸ்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மோசமான வசதிகள் கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் நான் அவரை சந்தித்த போது, நவாஸ் படிக்க தினசரி நாளிதழ்கள் வழங்கப்படவில்லை. படுக்கை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. கழிப்பறை சுத்தமில்லாமல் மோசமாக இருந்தது. ஏசி […]
Also found in: [+]
ரூ.28 கோடி செலவில் திருவண்ணாமலையில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 17.7.2018 Makkal Kural
சென்னை, ஜூலை 17– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, தேர்வுக் கூடம், மருத்துவ பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான விடுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரி கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தேனி, மதுரை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, கடலூர், […]
Also found in: [+]
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும் வழிகள் – 2 17.7.2018 Makkal Kural
வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. தினமும் இரண்டு, மூன்று பூண்டு பற்களைச் சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும். மூன்று அல்லது நான்கு கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸி அல்லது ஜூஸரில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது நீர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். […]
Also found in: [+]
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 5 கிலோ கட்டி அகற்றம் 17.7.2018 Dinakaran.com |07 Dec 2016
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அடுத்த வளவம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி மாரிக்கண்ணு (55). இவருக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் கட்டி இருந்துள்ளது. இருப்பினும், வறுமையினால் அதைப்பற்றி அவர் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக அதிக வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதால் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களாக மிகுந்த வயிற்றுவலி ஏற்பட்டதால் உறவினர்கள் உதவியோடு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு தலைமை மருத்துவர் பெரியசாமி அவரை பரிசோதித்தபோது வயிற்றில் பெரியகட்டி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து அகற்றவேண்டும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து, அவர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து, மாரிக்கண்ணுவின் வயிற்றில் இருந்த 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். மருத்துவர்கள் ரேகா, பிரதிபா, செவிலியர்கள் கீதா, சத்யா மற்றும் சாந்தா, மீனாட்சி ஆகியோர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.இதுகுறித்து தலைமை மருத்துவர் பெரியசாமி கூறுகையில், ...
Also found in: [+]
கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் காவிரி மாசடைகிறது: மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தகவல் 17.7.2018 Dinakaran.com |07 Dec 2016
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் காவிரி ஆறு மாசு அடைந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகத்தல் காவிரி மாசடைவது குறித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் அந்த துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது அறிக்கையில் காவிரியின் பிரதான பகுதியில் கழிவுநீர் கலக்கவில்லை என்றும், துணை ஆறான அர்க்கவாதியில் கழிவுநீர் கலந்ததால் தண்ணீர் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்க கர்நாடக அரசு கழிவுநீர் சுத்திகரிப்பு முறையை மேம்படுத்த வேண்டும் என்றும், தொழிற்சாலைகள் கழிவுநீரை சுத்திகரித்து வெளியேற்றுகிறதா என்று கண்காணிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழக அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க அறிவுறுத்திய நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர். காவிரியில் கழிவு நீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர்.  இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் ...
Also found in: [+]
ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சி: ஈரோடு சிறுவன் நெகிழ்ச்சி 17.7.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சி: சிறுவன் நெகிழ்ச்சி 17.7.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
காற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் 16.7.2018 தி இந்து - முகப்பு
காற்று மாசுபாடு காரணமாக, நுரையீரல், சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Also found in: [+]
மக்கள் நலன்தான் முக்கியம்; தொழிற்சாலைகள் அல்ல: மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம் 16.7.2018 தி இந்து - முகப்பு
காற்று மாசுபாட்டால், 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொழிற்சாலைகளைக் காட்டிலும் மக்கள் நலன்தான் முக்கியம் என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது
Also found in: [+]
மதுரையில் மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படத் தொடங்கியது; பார்வையிட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உற்சாகம் 16.7.2018 தி இந்து - தமிழகம்
மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்ட மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதைப் பார்வையிட்ட இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.
Also found in: [+]
கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும் ஆமணக்கு எண்ணெய்....! 16.7.2018 மரு‌த்துவ‌ம்
விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. விளக்கெண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். மற்ற எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால், சற்று பிசுபிசுப்புத்தன்மையுடன் காணப்படும். விளக்கெண்ணெய் ...
Also found in: [+]
காற்று மாசை குறைக்குமா நிதி ஆயோக்-கின் பரிந்துரைகள்? 16.7.2018 தி இந்து - முகப்பு
இந்தியாவில் காற்று மாசு தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட நிதி ஆயோக், `இந்தியாவின் சுவாசம்’ என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது
Also found in: [+]
பாமக: கடந்துவந்த தேர்தல் பாதை... 16.7.2018 தி இந்து - முகப்பு
அரசியல் கட்சியாக 1988-ல் தொடங்கப்பட்ட பாமக 1989 சட்ட மன்றத் தேர்தலில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை
Also found in: [+]
அனைத்துச் சமூகத்தினருக்குமான இயக்கமாக பாமக உருவெடுக்கும்!: ராமதாஸ் பேட்டி 16.7.2018 தி இந்து - முகப்பு
பாஜகவுடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்ததற்காக இப்போது வருந்துகிறோம். உறுதியாகச் சொல்கிறோம். இந்தியும் இந்துத்துவமும்தான் இந்தியா என்று உருவாக்கப்படும் சூழலைக் கடுமையாக எதிர்ப்போம்.
Also found in: [+]
எந்த வசதியும் வேண்டாம்! நவாஸ் ஷெரீப் மகள் மறுப்பு 16.7.2018 Dinamalar.com |பிப்ரவரி 23,2017

...

Also found in: [+]
இத்தோட நிறுத்திக்கோங்க இல்ல அவ்ளோதான் - மத்திய அரசுக்கு எதிராக பொங்கி எழுந்த ஜெயக்குமார் 15.7.2018 செய்திகள்
மத்திய அரசு தமிழக அரசை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார் ஜெயக்குமார்.
Also found in: [+]
வாசகர் வாசல் : படிப்புடன் பண்பும் வேண்டும் 15.7.2018 தி இந்து - முகப்பு
இன்றோ வீடுகளே பள்ளிகளாகிவிட்டன. நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்தபோது எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்கள் இன்றும் என் நினைவில் நிறைந்துள்ளார்கள்.
Also found in: [+]
'பிளாஸ்டிக்' கவருக்கு எதிராக மக்கள்...'சபாஷ் சொல்லுங்க!' எல்லோரும் மாறினால், மாற்றம் வரும் 15.7.2018 Dinamalar.com |ஆகஸ்ட் 23,2016

...

Also found in: [+]
பட்டப்பகலில் சிறுவர்கள் பூங்காவில் அமர்ந்து மதுஅருந்திய 4 வாலிபர்கள் கைது : 2 ஆட்டோ பறிமுதல் 15.7.2018 Dinakaran.com |07 Dec 2016
பெரம்பூர் : சென்னை பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி கூடம், சிறுவர்கள் விளையாட்டு திடல், 69 மற்றும் 70வது வார்டுக்கு உட்பட்ட திடக்கழிவு மேலாண்மை உரம் தயாரிக்கும் கிடங்கு அமைந்துள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி மையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் இளைஞர்கள் பலர் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். அதேபோல், சிறுவர்கள் விளையாட்டு திடலில் தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள் விளையாட்டு பயிற்சி செய்வார்கள். மேலும், மாலை நேரங்களில் பெற்றோர்கள், குழந்தைகளை அழைத்து வருவதும் வழக்கம்.இந்நிலையில், நேற்று மதியம் 2 ஆட்டோக்களில் 4 பேர், விளையாட்டு திடலுக்கு வந்தனர். அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் எதிரிலேயே, மதுபாட்டில்களை எடுத்து வைத்து குடிக்க தொடங்கினர். இதை பார்த்ததும், அங்கிருந்தவர்கள், அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து செம்பியம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார், அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த காலி மதுபாட்டில், டம்ளர், வாட்டர் பாக்கெட், சைடிஷ் அனைத்தையும் அங்கேயே போட்டு ...
Also found in: [+]
1 to 20 of 8,367