User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: manual-scavenging
Last updated: Jun 10 2018 11:17 IST RSS 2.0
 
1 to 9 of 9    
மனிதக் கழிவு அகற்றும்போது இறந்தவர்களின் குடும்பத்துக்கு வட்டியுடன் ரூ.10 லட்சம் இழப்பீடு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 10.6.2018 தி இந்து - முகப்பு
மனிதக் கழிவுகள், சாக்கடைக் கழிவுகளை அகற்றும்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சத்தை 8 சதவீத வட்டியுடன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Also found in: [+]
விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனே நிவாரணம்  20.2.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Also found in: [+]
கடந்த 24 ஆண்டுகளில் துப்புரவு பணியின்போது: நாடு முழுவதும் 323 தொழிலாளர்கள் பலி- தமிழகத்தில் மட்டும் 144 பேர் உயிரிழப்பு 11.1.2018 தி இந்து - முகப்பு
நாட்டில் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும்போது துப்புரவு தொழிலாளர்கள் இறப்பது வழக்கமாக உள்ளது.
Also found in: [+]
தமிழகத்தில் 7 நதிகள் மாசடைந்துள்ளன ! மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வறிக்கை 27.12.2017 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
தமிழகத்தில் 7 நதிகள் கடுமையாக மாசு அடைந்துள்ளன. நாடு முழுவதும் 275 நதிகள் மாசு அடைந்துள்ளன என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
Also found in: [+]
வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள் 18.11.2017 BBC-Tamil: India
இந்த அளவு புழுக்களை தமது 20 ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை என்கிறார் தென் கொரிய டாக்டரான லீ குக்-ஜாங். நோயாளியின் உடலில் இருந்து நீக்கப்பட்டதில் மிக நீளமான புழு 27 செ.மீ. நீளமானது என்கிறார் அவர்.
Also found in: [+]
மனிதக் கழிவுகள் மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு 18.7.2017 Nakkheeran Press Releases
மனிதக் கழிவுகள் மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
Also found in: [+]
அவர்களுக்கும் நறுமண கனவுகள் உண்டு..! கழிவகற்ற கருவி கொள்வோம் #EndManualScavengingNow 22.6.2017 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
நமக்கு அவர்களை நன்கு தெரியும். தெருக்களில் அவர்களைக் கடந்து சென்று இருப்போம். காக்கிச் சீருடையில், அவர்கள் தங்கள் பணியைச் செய்துகொண்டிருக்கும்போது, நாம் மூக்கைப் பொத்திக்கொண்டு வேகமாக நகர்ந்து சென்றிருப்போம்... ஏன் பல நேரம் நாமேகூட அவர்களைப் பணியமர்த்தி இருப்போம்...
Also found in: [+]
கோகோ கோலா கேன்களில் மிதந்தன மனித கழிவுகள்! கோலாவுக்கு இது சோதனைக் காலம்! 29.3.2017 Dinamani - முக்கியச் செய்திகள் - http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/
அசுத்தப்படுத்தப் பட்ட கேன்களை முற்றிலும் தடை செய்து விட்டதாகவும். அசுத்தமான ஒரு கேன் கூட தற்போது வட அயர்லாந்து சந்தையில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதாகவும் தெரிவித்துள்ளனர்
Also found in: [+]
அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள்! 29.3.2017 NTamil.com
அயர்லாந்தில் வினியோகிக்கப்பட்ட கொக்கா-கோலா டின்களில் மனிதக் கழிவுகள் இருந்ததாக எழுந்த சர்ச்சை குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். லிஸ்பர்ன் நகரில்... Read more ...
Also found in: [+]
1 to 9 of 9