User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: public-health
Last updated: Jul 18 2018 13:48 IST RSS 2.0
 
1 to 20 of 5,974    
நமது உடலில் ஏற்படும் பலவித நோய்களுக்கு தீர்வு தரும் காய்கறிகள்..! 18.7.2018 மரு‌த்துவ‌ம்
காய்கறிகளில் உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றிலுள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கும் திறன் கொண்டவை ஆகும்.
நம்பிக்கையை இழந்து விடக்கூடாது! 18.7.2018 Dinamani - மகளிர்மணி - http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/
பிரபல பாலிவுட் நடிகை சோனாலி பிந்த்ரே. தமிழில் "காதலர் தினம்' படத்தில் நடித்தார். சில காலமாக சினிமாவை விட்டு விலகி இருந்த சோனாலி, திடீரென கடந்த சில தினங்களுக்கு
உடலுக்கு நலம் தரும் இந்துப்பு... 18.7.2018 Dinamani - மகளிர்மணி - http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/
தமிழ் மருத்துவத்தில் இந்துப்பு பற்றி அறிந்திருப்போம். இதற்கு "இமாலயன் உப்பு' என பெயர். ஆங்கிலத்தில் "ராக்சால்ட்' என கூறப்படுகிறது.
Also found in: [+]
அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம் 18.7.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
தனி உரிமைக்காகக் குரல் எழுப்புவது ஊடகங்களின் கடமை: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் 18.7.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
கடையேனுக்கும் கடைத்தேற்றம் என்கிற இலக்கும், தனி உரிமைக்காகக் குரல் எழுப்புவதும் ஊடகங்களின் கடமை என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
இன்றைய மருத்துவ சிந்தனை: அதிமதுரம் 18.7.2018 Dinamani - உணவே மருந்து - http://www.dinamani.com/health/healthy-food/
கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் முற்றிலும் நீங்க அதிமதுரம், கீழாநெல்லி, சீரகம் இவை அனைத்தையும் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்துகொள்ளவும்.
ரூ.28 கோடி செலவில் திருவண்ணாமலையில் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை 17.7.2018 Makkal Kural
சென்னை, ஜூலை 17– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16–ந் தேதி அன்று தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, தேர்வுக் கூடம், மருத்துவ பயிற்சி மாணவ மாணவியர்களுக்கான விடுதி உள்ளிட்ட பல்வேறு மருத்துவக் கல்லூரி கட்டடங்களை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தேனி, மதுரை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, கடலூர், […]
Also found in: [+]
மருந்துகளை பரிசோதிக்க பயன்படும் ஜீப்ரா மீன்கள் – 1 17.7.2018 Makkal Kural
புதிய வகை ஜீப்ரா மீன்கள், உடலில் ஆன்டி பாடிஸ் (antibodies) எனப்படும் எதிர் உயிரிகள் வளர்தல் மற்றும் பரவுதல், உடல் செல்களில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் உள்ளிட்டவற்றை ஆராய உதவியாக உள்ளன. பல்வேறு நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் போது முதலில் அவற்றை மருத்துவ நிபுணர்கள் விலங்குகளின் உடலில் பரிசோதித்து பார்ப்பது வழக்கம். ஆனால் இவற்றில் பல கடினமான நடைமுறைகள் உள்ளன. ஆனால், ஜீப்ரா மீன்களின் கண், மூளை, சிறுநீரகம், ரத்தம் போன்றவை மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்ள உகந்ததாக […]
கும்பல் கொலைகளுக்குக்  காரணம் வாட்ஸப் மட்டும்தானா? 17.7.2018 தி இந்து - சிந்தனைக் களம்
பிரச்சினையின் மூல வேரைக் கண்டறிய அரசுக்கு விருப்பமில்லை
நோய்களைப் பரப்பும் 3 வகைக் கொசுக்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை 17.7.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
மனிதர்களைக் கடிக்கும் கொசுக்களில், மூன்று வகைக் கொசுக்கள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Also found in: [+]
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியல் வெளியீடு 17.7.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான தகுதிப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 
வந்தது ஆடி! செல்வோம் அம்மனை நாடி! 17.7.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

காற்று மாசுபாட்டால் சென்னையில் 4,800 பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சித் தகவல் 16.7.2018 தி இந்து - முகப்பு
காற்று மாசுபாடு காரணமாக, நுரையீரல், சுவாகக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் சென்னையில் கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 800 பேர் பலியாகியுள்ளனர் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Also found in: [+]
இயற்கை மருத்துவத்தில் ஓமம் எப்படியெல்லாம் பயன்படுகிறது...! 16.7.2018 மரு‌த்துவ‌ம்
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
மக்கள் ஆதரவை திரட்ட தீவிர முயற்சி: ஊழியர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்- இன்றுமுதல் குடியிருப்பில் விழிப்புணர்வு வகுப்பு 16.7.2018 தி இந்து - தமிழகம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் இன்று (ஜூலை 16) முதல் குடியிருப்புக்கு வந்து, வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் ஆதரவை திரட்டவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
கெருகம்பாக்கத்தில் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேக்கம் 16.7.2018 Dinakaran.com |07 Dec 2016
பல்லாவரம்: போரூர் அடுத்த கெருகம்பாக்கத்தில் குடியிருப்பு அருகே பல நாள்களாக குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் தொற்று நோய் பீதியில் உள்ளனர். கெருகம்பாக்கம் 5வது வார்டு பகுதியான கெருகம்பாக்கம்-கொளப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள குமரன் நகரில் குடியிருப்பு அருகே கழிவு நீரானது பல நாட்களாக தேங்கியுள்ளது. இவ்வாறு, தேங்கி நிற்கும் நீரானது கடும் துர்நாற்றம் வீசிகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறியுள்ளதால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட கொடிய நோய்கள் பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். இதுகுறித்து, கெருகம்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை அதிகாரிகள் யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘இநதாண்டு கோடைக் காலத்திலும் கூட இந்தக் கழிவுநீரானது சிறிதளவும் வற்றாமல் எங்களின் குடியிருப்பு அருகே நிறைந்து காணப்படுகிறது. கோடை காலத்திலேயே இப்படியென்றால் இனி வரவிருக்கும் மழைக்காலத்தில் சொல்லவா வேண்டும். எங்களின் வீடுகளின் உள்ளேயும் கழிவுநீர் ...
Also found in: [+]
பெண்கள் 360: நம்பிக்கையே வாழ்வு 15.7.2018 தி இந்து - முகப்பு
நானும் எனது வெற்றிக்கதையை ஒரு நாள் உங்களுடன் விரைவில் பகிர்ந்துகொள்வேன்’ என்று அவர் கடந்த புதன் அன்று தெரிவித்தார். நம்பிக்கைதானே நோய்க்கு முதல் மருந்து.
ராவல்பிண்டி சிறையில் நவாஸ் அடைப்பு 15.7.2018 தி இந்து - உலகம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் (68) ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகள் மரியம் (44) அதே சிறையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டார்.
குகையிலிருந்து மீட்கப்பட்ட தாய்லாந்து சிறுவர்களுக்கு மேலும் ஒரு வாரம் சிகிச்சை : சிலருக்கு நிமோனியா பாதிப்பு 15.7.2018 Dinakaran.com |07 Dec 2016
சியாங் ராய் : தாய்லாந்து தாம் லுவாங் குகையில் இருந்து 2 வார போராட்டத்துக்குப்பின் மீட்கப்பட்ட சிறுவர்கள், மருத்துவமனையிலிருந்து அடுத்த வாரம் அனுப்பப்படுகின்றனர். தாய்லாந்து-மியான்மர் எல்லை அருகேயுள்ள தாம் லுவாங் குகையை பார்வையிட கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள்,  பயிற்சியாளர் கடந்த மாதம் 23ம் தேதி சென்றனர். அப்போது, மழை நீர் குகைக்குள் புகுந்ததால் அவர்களால் வெளியேற முடியவில்லை. குகைக்குள் 4 கிமீ தூரம் சென்று சிக்கிக் கொண்டனர். மீட்பு குழுவைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர்கள் அவர்களை கடந்த 2ம் தேதி கண்டுபிடித்தனர். கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை குகைக்குள் சிக்கிய 13 பேரும் மீட்கப்பட்டு சியாங் ராய் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிலர் நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். 5 கிலோ வரை உடல் எடை குறைந்துள்ளனர். தற்போது, அனைவரும் உடல் நலம் தேறி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான பன்றி இறைச்சி, கோழி இறைச்சி உணவு வகைகளை சாப்பிட விரும்புகின்றனர். வரும் வியாழக்கிழமை இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். சர்வதேச மீடியாக்கள், பாலிவுட் திரைப்பட குழுவினர் ...
'நியூட்ரினோ' திட்டம் குறித்து போலி வாதம் : பாதிப்பு வராது என திட்ட இயக்குனர் உறுதி 14.7.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
1 to 20 of 5,974