User: iihs_chennai Topic: tamil_tnussp_iihsmaa
Category: water-pollution
Last updated: Dec 05 2018 14:12 IST RSS 2.0
 
1 to 20 of 357    
குளத்தில் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் 5.12.2018 Dinakaran.com |07 Dec 2016
திருப்பூர் : திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியாயிபாளையம் பகுதியில் உள்ள குளத்தில் சாயக்கழிவுகள், செப்டிக் டேங்க் கழிவுகள் கொட்டி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். திருப்பூர்-ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் சர்க்கார் பெரியாயிபாளையம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் குளம் உள்ளது. இந்த குளத்தில் கழிவு நீர் தேங்கி ஆகாயதாமரை படர்ந்துள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பின்னலாடை நிறுவனங்கள், சாயப்பட்டறைகள், பிளிச்சிங் நிறுவனங்கள் உள்ளன. இரவு நேரங்களில் பிரிண்டிங், பிளிச்சிங் நிறுவனங்களில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீர், செப்டிக் டேங்க் கழிவுகளை குளத்தில் வெளியேற்றி வருகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப் பகுதி மக்கள் அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.குளத்தை சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றி நடைபாதை அமைக்க வேண்டும். இரவு நேரங்களில் உள்ளே செல்ல முடியாத வகையில் கம்பி வேலி அமைக்க வேண்டும். பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை கொண்டு குளத்தில் ...
Also found in: [+]
கர்நாடகாவில் காலியாகும் சாய ஆலை 2.12.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
26 சர்வதேச விருதுகளை அள்ளிய டூ லெட் 26.11.2018 Cinema.Dinamalar.com | 2016-11-13
...
குறைந்த செலவில் அற்புத பயன்கள் நிறைந்த இந்து உப்பு...!! 22.11.2018 மரு‌த்துவ‌ம்
இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது என்று பல்வேறு மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதனை ஆக்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் ...
Also found in: [+]
நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்களும் அதன் பயன்களும்...! 21.11.2018 மரு‌த்துவ‌ம்
நெல்லியில் விட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி ஆகியவை அதிகளவு காணப்படுகின்றன. இதில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, செம்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புக்கள் உள்ளன.
கோவா சர்வதேச திரைப்பட விழா : இன்று துவங்குகிறது 20.11.2018 Cinema.Dinamalar.com | 2016-11-13
...
அருப்புக்கோட்டையில் அவலம்: குடிநீரில் கலந்து வரும் சாக்கடை நீர்' 14.11.2018 Dinakaran.com |07 Dec 2016
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு தாமிரபரணி மற்றும் வைகை குடிநீர் திட்டம் முலம் நகருக்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் நீரை தேக்கி வைத்து அதன்பின் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நகரில் தற்போது வார்டுவாரியாக சுழற்சி முறையில் 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.நேற்று நகராட்சி 14, 15வது வார்டுகளுக்கு உட்பட்ட அம்பலம் சாமிநாதன் தெரு, நத்தலிங்கம் தெரு, பத்திரம் சவுண்டு தெரு, தெட்சிணாமூர்த்தி கோவில் தெரு, கோட்டை சொக்கப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது அம்பலம் சாமிநாதன் தெருவில் 20க்கு மேற்பட்ட வீடுகளில் குடிநீரும், வாறுகால் நீர், சாயக்கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் கருப்பு கலராக வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இதுவரை 5 முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் குடிநீரும், சாக்கடை கழிவுநீரும் கலந்து துர்நாற்றத்துடன் வருகிறது. தற்போது எங்கு பார்த்தாலும் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் சாக்கடை கழிவுநீர் ...
Also found in: [+]
ஒரத்துப்பாளையம் அணையில் புனரமைப்பு பணி:கிராமிய மக்கள் இயக்கம் வலியுறுத்தல் 4.11.2018 Dinamalar.com |நவம்பர் 13,2016

...

Also found in: [+]
கோவா சர்வதேச திரைப்பட விழா : பராசக்தி உள்பட 4 தமிழ் படங்கள் திரையீடு 31.10.2018 Cinema.Dinamalar.com | 2016-11-13
...
சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள் 30.10.2018 Cinema.Dinamalar.com | 2016-11-13
...
ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி...... தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளது: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை 28.10.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலை மூடப்பட்டதால் காற்று மாசு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் காற்றின் தரம் உயர்ந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள் தூத்துக்குடியில் 8 இடங்களில் காற்று மாசு அளவிடப்பட்டதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் சிப்காட் தொழில்வளாகம், குமரெட்டிபுரத்தில் காற்று மாசு அளவிடப்பட்டது. வீரபாண்டிபுரம், மீளவிட்டான் கிராமம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. தூத்துக்குடி துணைமுன்னிலையம் அமைந்துள்ள இடம், அன்பு நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மாசு குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். என்னென்ன சோதனைகள்?காற்றில் கந்தக டைஆக்சைடு, நைட்ரஜன்வாயு, அமோனியா உள்ளதா என சோதிக்கப்பட்டது. நிக்கல், ஆர்சனிக், பென்சீன், ஹைட்ரஜன் உள்ளதா என்றும் அதிகாரிகள் ஆய்வு ...
Also found in: [+]
சாயப்பட்டறை ஆய்வில் முறைகேடு: அதிகாரிகள் சிறிய ஆலைகளை குறிவைத்து இடித்ததாக குற்றசாட்டு 25.10.2018 Dinakaran.com |07 Dec 2016
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் சாயக்கழிவுநீர் வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு நடந்தும் அதிகாரிகள், இயங்காத ஆலைகள் மற்றும் சில சிறு ஆலைகளுக்கு மட்டுமே சீல் வைப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காட்டூர், கலரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆலைகளில் துணிகளுக்கு சாயம் ஏற்றுதல், சலவை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள சில ஆலைகளில் கழிவுநீர் தொட்டியிலிருந்து நிலத்திற்குள் 50 அடி  நீளத்திற்கு குழாய்களை பதித்து அருகில் உள்ள மழைநீர் வடிகாலில் சாயக்கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் ஆய்வு செய்ய வந்த அதிகாரிங்கள், சம்மந்தப்பட்ட ஆலைகளில் ஆய்வு செய்யாமல் இயங்காத நிலையில் உள்ள சில சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுத்ததாக புகார் எழுந்துள்ளது. மேலும் இயற்கை சாயக் கலவைகளை பயன்படுத்தும் ஒரு சில சிறிய பட்டறைகளை மட்டும் இடித்து விட்டு சென்றதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இயங்காத ஆலைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் அதனை இடிப்பது குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என பாதிக்கப்பட்ட ஆலை உரிமையாளர்கள் ...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத்திரங்களை மாற்ற முடியுமா? 15.10.2018 Dinamani - தினமணி கதிர் - http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/
அலுமினிய பாத்திரங்களில் சமையல் செய்து உட்கொண்டால் மத்திய மூளை நரம்பு மண்டலங்களில் மிகவும் மோசமான கோளாறுகளுடன்  ALZEIMER என்ற மூளை செயலிழப்பு ஏற்படும் என்றும், ஹிண்டாலியம் என்ற
Also found in: [+]
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்: 124 படங்கள் திரையிடப்படுகின்றன 27.9.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
புதுச்சேரியில் சர்வதேச திரைப்பட விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 124 பன்மொழித் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
அடையாளம் இழந்த அணைப்பாளையம் குளத்தை சீரமைக்கலாமே! தடுப்பணையை தூர்வாரினால் தண்ணீர் தேங்கும் 22.9.2018 Dinamalar.com |ஆகஸ்ட் 23,2016

...

இராக்கிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு தீவைப்பு 9.9.2018 Dinamani - உலகம் - http://www.dinamani.com/world/
இராக்கின் பஸ்ரா நகரில், அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அந்த நகரிலுள்ள ஈரான் தூதரகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
Also found in: [+]
இராக் அரசுக்கு எதிராக வன்முறைப் போராட்டம்: 9 பேர் பலி 8.9.2018 Dinamani - உலகம் - http://www.dinamani.com/world/
இராக்கில் அடிப்படை வசதிகள் கோரி அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
Also found in: [+]
குடிக்கிற தண்ணி மஞ்சளா வருது... அதிகாரிகள் அலட்சியம்...- சென்னை நகரின் பேரவலம் 28.8.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
நாம் குடிக்கும் நீர் மஞ்சளாகவும் கறுப்பாகவும் துர்நாற்றத்தோடு இருந்தால் அதை நம்மால் குடிக்க முடியுமா அந்த நீரைத்தான் சென்னை சிட்லப்பாக்கம் பகுதியில் உள்ள
Also found in: [+]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக ரசாயன பொருள் இறக்குமதி எவ்வளவு?: சுங்கத்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு 15.8.2018 Dinakaran.com |07 Dec 2016
மதுரை: தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரை சேர்ந்த பிரின்ஸ் கார்டோசா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தூத்துக்குடி ஸ்டெர்லைட்  ஆலை ெபாய்யான தகவல் கொடுத்து அனுமதி பெற்றுள்ளனர். ஆலைக்கு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன மூலப்பொருட்கள் எவ்வளவு கொண்டு  வரப்பட்டது? எவ்வளவு உபயோகம் ஆனது? கழிவு எவ்வளவு என்ற விபரம் இருந்தால் தான், எவ்வளவு நச்சு காற்றில் கலந்தது என்பது தெரியும்.  ஆனால், விதிப்படி இந்த விபரங்கள் இல்லை. இதேபோல் விதிகளை பின்பற்றாமல் குறைந்த உயர புகைபோக்கியே உள்ளது. இதனால் புகை மாசு  காற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொய்யான தகவல் கொடுத்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதால், அந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். நீர்  மற்றும் காற்று சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ் குமார் ஆகியோர், ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர பொருட்கள் உற்பத்திக்காக ஆர்சனிக் உள்ளிட்ட ரசாயன  வேதிப்பொருட்கள் எவ்வளவு இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறித்து சுங்கத்துறை கமிஷனர் தரப்பில் அபிடவிட் ...
Also found in: [+]
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எப்படி வெளியேற்றப்பட்டன குறித்து பதில் தர நீதிமன்றம் உத்தரவு 14.8.2018 Dinakaran.com |07 Dec 2016

மதுரை : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அமிலங்கள் எப்படி வெளியேற்றப்பட்டன குறித்து பதில் தர உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 3ம் தேதிக்குள் பதில் தர தூத்துக்குடி சுங்க அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் ஆர்சனிக், மெர்க்குரி, காட்மியம் எந்த முறை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டது? என்றும் தாமிரத்தை சுத்திகரிப்பு செய்த பின் மூலப்பொருளில் இருந்த ரசாயனங்கள் எப்படி சுத்திகரிக்கப்பட்டது? என்றும்  தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்காக இறக்குமதி செய்யப்பட்ட ரசாயண பொருட்கள் பற்றி விளக்கம் கேட்டு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 to 20 of 357