User: dp637 Topic: Sanitation
Category: Sanitation :: AMRUT and Smart cities
Last updated: Dec 13 2018 21:37 IST RSS 2.0
 
1 to 20 of 53    
ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர் தீவிர முயற்சி: அமைச்சர் வேலுமணி 13.12.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை அறிவித்த மத்திய அரசு பிற மாநிலங்களில் வேகப்படுத்தவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர்  தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர் தீவிர முயற்சி: அமைச்சர் வேலுமணி 13.12.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: ஸ்மார்ட்சிட்டி திட்டங்களை அறிவித்த மத்திய அரசு பிற மாநிலங்களில் வேகப்படுத்தவில்லை என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். ஸ்மார்ட்சிட்டி, அம்ருத் திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்ற முதல்வர்  தீவிர முயற்சி எடுத்து வருகிறார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
பூங்காக்களை சீரமைக்க 90 கோடி நிதி ஒதுக்கீடு: அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகராட்சி நடவடிக்கை 8.10.2018 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 525 பூங்காக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய பூங்காக்கள் கட்டுவது, பழைய பூங்காக்களை சீரமைப்பது மற்றும் பராமரிப்பு பணிகளை செய்வது  உள்பட பல்வேறு பணிகளை மாநகராட்சி பூங்கா துறை செய்து வருகிறது. இதற்காக இத்துறைக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில், அடல் நகர்புற புத்துணர்வு மற்றும் நகர்புற  மாற்றத்திற்கான  (அம்ருத்) திட்டத்தின் கீழ் சென்னை நகரில் உள்ள பூங்காக்களை சீரமைக்க ₹90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: அம்ருத் திட்டம் 2015ம் ஆண்டு ெதாடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 33 நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் மாதவரம், ஆலந்தூர், அம்பத்தூர்,  மற்றும் திருவொற்றியூர் நகராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  இந்த திட்டத்தின் கீழ் 2015-2016ம் நிதியாண்டில் ₹30 கோடியும், 2016-2017 நிதியாண்டில் ₹30 கோடியும், 2017-2020 நிதியாண்டில் ₹30 கோடியும் என மொத்தம் 90  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2015-2016ம் ஆண்டில் ...
Also found in: [+]
Twitter to help enable fair polls, tie up for smart cities to stay relevant 3.10.2018 afaqs! news
The micro-blogging platform hopes its new emphasis on governance would help differentiate it from Facebook, Instagram.
Also found in: [+]
அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் 25.9.2018 Dinakaran.com |07 Dec 2016
புதுடெல்லி: அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா முதலிடம் பிடித்துள்ளதாக  மத்திய வீட்டு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தொடர்ந்து நாடு முழுவதும் அம்ருத் திட்டத்தின்கீழ் 500 நகரங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சில நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கடந்த 2015 ஜூன் மாதத்தில் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட நகரங்களின் கழிவுநீர், குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்ருத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் கடந்த மாதம் வரையில், 24 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை தொடங்கி உள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “அம்ருத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்படும் மாநிலங்கள் பட்டியலில் ஆந்திரா, ஒடிசா மற்றும் மத்திய ...
Also found in: [+]
இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தமா?: மு.க.ஸ்டாலின் கேள்வி! 30.8.2018 Dinamani - தமிழ்நாடு - http://www.dinamani.com/tamilnadu/
இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் கம்பெனிக்கு “ஸ்மார்ட் சிட்டி ஒப்பந்தமா?” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Also found in: [+]
Plan to usher in smart classrooms in Corporation schools 2.4.2018 Hindu: Fitness
TIRUCHI Corporation schools in the 10 cities of the State could get a technological makeover if a plan to establish smart classrooms takes wings under
Also found in: [+]
அம்ருத் திட்ட பணிகளை செயல்படுத்த ரூ.750 ஒதுக்கீடு : பட்ஜெட்டில் தகவல் 15.3.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை :ஊரக வளர்ச்சித்துறையின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்ருத் திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாத நகரங்களில் பணிகளை செயல்படுத்த ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also found in: [+]
கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஸ்மார்ட் நகரங்களுக்கான பணிகள் 5 சதவீதமே முடிந்துள்ளன 10.1.2018 Dinakaran.com |07 Dec 2016
புதுடெல்லி : கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஸ்மார்ட் நகரங்களுக்கான திட்டப்பணிகளில் சுமார் 5 சதவீதம் அளவுக்கே முடிந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நகரங்களை மேம்படுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி, நாடாளுமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்தார். இதற்கான பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத்திட்டத்துக்காக 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு நகரத்துக்கும் தலா ரூ.500 கோடி மதிப்பு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கும் பணியை 2020க்கு முடிக்க திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான பணிகள் மந்தகதியிலேயே நடைபெற்று வருகிறது.     பல்வேறு மாநிலங்கள் இதற்கான நிதியை கேட்டு பெறாததாலும், டெண்டர் விடுவதில் தாமதம் செய்து வருவதாலும் இப்பணிகள் தாமதமாகி வருகின்றன. இரண்டரை ஆண்டுகாலத்தில் 5.2 சதவீத பணிகளே நடந்துள்ளன. டெல்லியில் ஸ்மார்ட் நகர திட்டப்பணிகள் அதிகளவில் நடந்துள்ளன. இதற்கு அடுத்த இடங்களில் வாரணாசி, ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன. 27 நகரங்களில் இத்திட்டத்துக்காக ஒரு ஒப்பந்தபுள்ளி கூட ...
Also found in: [+]
Iraqi baby treated for heart ailment in Belagavi 6.1.2018 Hindu: News
A six-month-old baby from Iraq was successfully operated upon for a heart ailment in a private hospital in Belagavi on Saturday. A team of doctors led by Amrut G. Nerlikar and Prabhu Halakatti conduct...
Also found in: [+]
Sewerage plan to see light soon 28.12.2017 Hindu: Kerala
DPR for Kazhakuttam-Technopark-Medical College sewerage plan to come up for approval
Also found in: [+]
Smart city (with box story on AMRUT) 23.12.2017 Hindu: Thiruvananthapuram
A meeting of the Board of Directors of the Smart City Special Purpose Vehicle held on Friday selected the technical committee for the scrutiny of the bids submitted by various management consultancies...
Also found in: [+]
Eicher displays pro-series trucks for construction and mining 18.12.2017 B & C – The Navhind Times
Eicher Trucks and Buses displayed its whole range of pro-series trucks at Excon 2017. The displayed heavy-duty trucks also include the flagship products like Eicher Pro 8031XM tipper and Eicher Pro 8049 Tip trailer, which are scheduled to go for construction and mining. According to Vinod Agarwal, the MD and CEO of VE Commercial Vehicles said that ...
Also found in: [+]
Digital communication key in smart cities: Ganta 16.12.2017 Hindu: Cities
Minister urged to introduce communication skills in curriculum
Also found in: [+]
State okays master plan for Srikakulam 16.12.2017 Hindu: National
Collector says govt. will spend ₹400 crore under AMRUT scheme
Also found in: [+]
Four parks to get a makeover 15.12.2017 Hindu: Home
₹2.4 crore allotted for developing parks and empty spaces.
Also found in: [+]
One more ‘smart school’ for city 15.12.2017 Hindu: Home
Corporation girls school joins elite list; gets modern equipment
Also found in: [+]
Steel is the answer to goals of smart cities 10.12.2017 Hindu: Business
Alloy is material of choice for its long life, low overall costs
Also found in: [+]
‘The mindset of the urban planner in India is in the bullock cart age. We need to change that’ 10.12.2017 India – The Indian Express
Also found in: [+]
10 ஸ்மார்ட் சிட்டி பட்டியிலில் ஈரோடு மற்றும் திண்டுக்கல் நகரங்கள் 8.12.2017 Dinakaran.com |07 Dec 2016

டெல்லி: 10 ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு மற்றும் திண்டுக்கல் நகரங்கள் இடம் பெற்றுள்ளது. பரிந்துரை பட்டியலில் ஈரோடு, திண்டுக்கல் நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட 15 இடங்களில் 10 நகரங்களை  மத்திய அரசு தேர்வு செய்கிறது. நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 90 நகரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடைசி 10 நகரங்கள் விரைவில் அறிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அடுத்து மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also found in: [+]
1 to 20 of 53