User: ajayc Topic: TNHealth
Category: TN Hospitals
Last updated: Jul 08 2020 15:26 IST RSS 2.0
 
120 to 139 of 147    
தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருகிறது : முதல்வர் பேச்சு 3.12.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகம் இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை மக்கள் தெய்வமாக பார்க்கின்றனர். சென்னை பெருங்குடி அருகே எம்ஜிஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்பு விழா ஒன்றில் பேசிய முதல்வர், தமிழக அரசின் தொடர் முயற்சியால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. தமிழக மருத்துவத்துறை சிறந்த சேவை செய்து வருகிறது. மகப்பேறுக்கான பல முன்னோடி திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக கூறினார்.

Also found in: [+]
`கட்டாயம் பதிவு செய்யணும்!’ - மசாஜ் மையங்களுக்குத் தேனி கலெக்டர் உத்தரவு 28.11.2018 Junior Vikatan
தேனி மாவட்டத்தில் போலி மருத்துவர்களும், போலி மருத்துவமனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழலில், படித்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமனைகள் இயங்குகிறதா என இந்த கட்டாயப் பதிவின் மூலம் எளிமையாக அறிந்துகொள்ள முடியும் என கருத்து தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Also found in: [+]
In Tamil Nadu’s coastal hamlets battered by Cyclone Gaja, limping relief effort adds to the misery 25.11.2018 Scroll.in - News that matters
There is an acute shortage of drinking water, most relief camps are able to cook only one meal a day, and children in interior villages are going without milk.
Also found in: [+]
`பெரிய அளவில் பாதிப்பு இல்லாததால் தமிழக அரசைப் பாராட்டுகிறேன்!' - ப.சிதம்பரம் 17.11.2018 Junior Vikatan
"தமிழ்நாட்டில்  மாநில அரசு கஜா புயலின்போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல்  சிறப்பாக செயல்பட்டது. அதற்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
Also found in: [+]
தமிழகத்தில் ரூ.14.35 கோடி மதிப்பிலான மருத்துவக் கட்டடங்களை முதல்வர் திறந்துவைத்தார் 27.10.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகத்தில் ரூ.14.35 கோடி மதிப்பிலான மருத்துவமனை கட்டடங்களை முதல்வர் பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ரூ.3.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புறநோயாளிகள் பிரிவுக் கட்டடம் மற்றும் சீமாங்க்  மைய அறுவை அரங்கத்தையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Also found in: [+]
டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுக்க நடமாடும் கொசு ஒழிப்பு வாகனங்கள்! 23.10.2018 Junior Vikatan
தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க, தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன
Also found in: [+]
Private sector must come forward in health-care sector in India: Vice President 11.10.2018 Govt of india: PIB
The Vice President of India, Shri M. Venkaiah Naidu has said that the private sector must come forward in health-care sector in India to fulfill the health-care requirements of the whole nation. He was addressing the 43rd National Conference of Oral & Maxillofacial Surgeons of India with the theme “Innovate, inspire, integrate”, in Chennai today.
Also found in: [+]
தமிழகத்தில் 3 பல்நோக்கு மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் 9.10.2018 Dinakaran.com |07 Dec 2016

டெல்லி : மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு டிசம்பருக்குள் நிதி ஒப்புதல் பெறப்படும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உறுதி அளித்ததாக, அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார். மேலும் ரூ. 450 கோடியில் கட்டப்பட்ட தஞ்சை மதுரை உள்ளிட்ட 3 இடங்களில் பல்நோக்கு மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரி உள்ளோம் என்று தெரிவித்தார்.

Also found in: [+]
டெல்லியில் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு நிறைவு 8.10.2018 Dinakaran.com |07 Dec 2016

புதுடெல்லி : டெல்லியில் பிரதமர் மோடி-முதல்வர் பழனிசாமி சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இருவரும் சுமார் அரை மணி நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சந்திப்பின் போது பேரிடர் நிவாரண நிதியை விரைந்து வழங்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை மனுவை பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி அளித்தார்.

Also found in: [+]
தமிழக அரசு ஆணை 443ல் முரண்பாடுகள் : சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு 6.10.2018 Dinakaran.com |07 Dec 2016
தாம்பரம் : தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள்  சங்கத்தின் பொறுப்பாளர்கள் தாம்பரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இதுவரை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி எல்லைக்குள் வரும் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லூரிகளில், நிகழும் பிறப்பு, இறப்புகளை நகராட்சி, மாநகராட்சி சானிடரி இன்ஸ்பெக்டர்கள் என்று அழைக்கப்படும் உள்ளாட்சிகளில் பணிபுரியும் நகர்புற சுகாதார ஆய்வாளர்கள் பதிவு செய்து சான்றிதழ் வழங்கி வந்தார்கள். அரசு ஆணை (443ல்) மூலம் சில காரணங்கள் கூறி, அவர்களுக்குப் பதிலாக, தங்களது சுகாதாரத்துறை சார்ந்த பல்நோக்கு சுகாதார மேற்பார்வையாளர்களை பிறப்பு, இறப்பு பதிவாளர்களாக நியமித்து, உள்ளாட்சிகளின் எல்லைக்குள் பிரச்னை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே, இந்த அரசு ஆணையை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.  இது போன்று, மக்களை பாதிக்கும் டெங்கு போன்ற கொடிய நோய்களை ஒழிக்கும் பணியினை திடக்கழிவு மேலாண்மை, உரிமம் வழங்குதல், தேர்தல் பணிகளோடு பல பணிகள் செய்து வரும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டு கவனிக்காமல், பொது சுகாதாரத் துறையே தேசிய மலேரியா நோய் ஒழிப்பு திட்டம், தொழு நோய் ஒழிப்பு திட்டம் என்று தனி திட்டம் ...
Also found in: [+]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளது : அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 5.10.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராக உள்ளதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், இதுகுறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதல்வர் பழனிசாமி வலியுறுத்த உள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.

Also found in: [+]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும்: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி 2.10.2018 Dinakaran.com |07 Dec 2016

கன்னியாகுமரி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் காந்தி மண்டபத்தில் மரியாதை செலுத்திய பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் தாமதத்திற்கான விளக்கத்தை ஏற்கனவே தமிழக அரசிடம் மத்திய அரசு வழங்கி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Also found in: [+]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டி 30.9.2018 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமானநிலையத்தில் பேட்டியயளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது என்று அவர் உறுதியளித்துள்ளார்.

Also found in: [+]
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை - ஆர்.டி.ஐ தகவல்! 30.9.2018 Junior Vikatan
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
Also found in: [+]
போதைப்பொருள் வழக்கில் போலி ஆவணம் சமர்ப்பிப்பு! - கோவை வழக்கறிஞரிடம் போலீஸ் விசாரணை 28.9.2018 Junior Vikatan
போதை ஊசி வழக்கு விவகாரத்தில், வழக்கறிஞர் ஜக்காரியாவிடம் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Also found in: [+]
``ஸ்டாலினுக்கு அறுவைசிகிச்சை" -அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் 27.9.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
Also found in: [+]
`ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்!' - நேரில் சந்தித்த வைகோ தகவல் 27.9.2018 tamilagam_news vikatan |Sun, Nov-2016 | Vikatan.com
திமுக தலைவர் ஸ்டாலின் மிக விரைவில் வீடு திரும்புவார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் பரிசோதனைக்காக அப்போலோ
Also found in: [+]
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..! 27.9.2018 Junior Vikatan
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்  அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
Also found in: [+]
`நல்லா கவனிக்கிறாங்களா?' - விசாரித்த விஜயபாஸ்கருக்கு நோயாளியின் அதிர்ச்சி பதில் 25.9.2018 Junior Vikatan
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Also found in: [+]
தவறான சிகிச்சையால் உடல் முழுவதும் கொப்புளங்கள் - திருப்பூர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் 25.9.2018 Junior Vikatan
சொரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், நோயின் தன்மை அதிகரித்து அந்த பெண் உயிருக்குப் போராடி வரும் சோகம் திருப்பூரில் அரங்கேறியிருக்கிறது
Also found in: [+]
120 to 139 of 147