User: ajayc Topic: TNHealth
Category: TN Hospitals
Last updated: May 25 2020 13:18 IST RSS 2.0
 
1 to 20 of 139    
ஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!! 25.5.2020 Dinakaran.com |07 Dec 2016

சென்னை : தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சைக்காக ஓ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also found in: [+]
Covid-19: Why people flee quarantine centres 17.5.2020 India News | Latest News Headlines & Live Updates from India - Times of India
People fleeing quarantine centres, struggling with unhygienic rooms and toilets, being treated like untouchables, living in cramped rooms, fighting for food. Even as Covid-19 cases surge across the country and quarantine centres run by state governments begin to overflow, tales of woes at these centres in many states continue to spill over.
Also found in: [+]
கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு 15.5.2020 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை அறிந்திருக்க வேண்டும். அனைத்து வாயில்களிலும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் இருக்க வேண்டும்; அதற்கென தனிப்பாதை இருக்க வேண்டும். மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது. ஆம்புலன்ஸ், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also found in: [+]
Indian National Killed In Road Accident In Singapore 27.4.2020 NDTV News - Latest
A 33-year-old Indian worker was killed in Singapore along with an Indian-origin Malaysian man when a car swerved out of its lane and hit their motorcycle.
Also found in: [+]
தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் இருந்து எவ்வளவு பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்ற விவரம்..! 21.4.2020 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: தமிழகத்தில் எந்த மருத்துவமனையில் இருந்து எவ்வளவு பேர் கொரோனா பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்று தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 635சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை : 24ஸ்டான்லி அரசு  மருத்துவமனை : 31கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை : 24ஓமந்தூரார் அரசு மருத்துவமனை : 71செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 13வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 23திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 10சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 10ஐஆர்டி பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 29கோவை இஎஸ்ஐ மருத்துவமனை : 106திருச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 39தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 1திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 16விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 18கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 101மதுரை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 36தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 18சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை : 6திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி ...
Also found in: [+]
Two Journalists Test Positive For Coronavirus In Tamil Nadu 20.4.2020 NDTV News - South
In a first in Tamil Nadu, two city-based journalists on Sunday tested positive for coronavirus, more than a month after the first case was reported in the state, authorities said.
Also found in: [+]
3 lakh more test kits sent from China: Indian envoy 18.4.2020 Rediff: News
This is in addition to 6.50 lakh Antibody Tests and RNA Extraction Kits dispatched from China earlier this week. India is procuring the medical supplies from China in recent weeks to ensure availability of adequate supplies. The Rapid Antibody Test Kits deliver results in 15 minutes and work on blood samples instead of nasal swabs to tell whether a patient has ever been exposed to the novel virus.
Also found in: [+]
Coronavirus Spreads To 34 Districts In Tamil Nadu As Cases Near 700 7.4.2020 NDTV News - South
A 64-year old woman died of COVID-19 in Tamil Nadu on Tuesday taking the number of deaths due to the disease to seven in the state while the number of coronavirus cases rose to 690 with 69 more people...
Also found in: [+]
COVID-19: Chennai Based Start-Up Using Drones To Disinfect Hospitals 30.3.2020 NDTV News - Cities
A city-based startup has hit upon an innovative solution to mitigate the spread of the highly contagious coronavirus by employing drones to disinfect hospitals and other public places. This comes as...
Also found in: [+]
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தனி மருத்துவமனை: தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் 25.3.2020 Dinakaran.com |07 Dec 2016
சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை; தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவல் தொடங்கி விட்டதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஆபத்தின் அறிகுறியாகும்.இத்தகைய சூழலை சமாளிக்க வேண்டுமானால், அதற்கு 144 தடை போதுமானதல்ல; மாறாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் ஊரடங்கின் மூலம் இன்றைய நிலையை சமாளிக்க முடியும். மற்றொருபுறம், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இது தவிர்த்திருக்கப்பட வேண்டும். சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனி மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தான் நோய்ப்பரவலை தடுக்க முடிந்தது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவலைத் தடுக்கும் வகையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் ...
Also found in: [+]
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் நிலை என்ன? சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வி 21.3.2020 Dinakaran.com |07 Dec 2016

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் நிலை என்ன? என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.60 கேடி ஒதுக்கியது போதுமா? ரூ.1000 கோடி ஒதுக்கப்படுமா? என்றும் அவர் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை சோதனை செய்யாதவர்கள் கூட பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை வருகின்றனர். கோர்க்கால அடிப்படையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என கூறியுள்ளார்.

Also found in: [+]
Government ‘investigating’ COVID-19 patient in Tamil Nadu without foreign travel history 20.3.2020 Hindu: Diet & Nutrition
An instance of community transmission would put India in Stage 3 of WHO’s classification
Also found in: [+]
One more tests positive for COVID-19 in Tamil Nadu 20.3.2020 Hindu: Chennai
39 persons in isolation wards across State
Also found in: [+]
COVID-19: Second patient in Tamil Nadu is a ‘domestic case’, says health minister 19.3.2020 Scroll.in - News that matters
The 20-year-old man came to Chennai via train from Delhi on March 12.
Also found in: [+]
Morning Digest: 276 Indians infected by COVID-19 abroad, Italy reports highest single-day death toll of 475, and more 19.3.2020 Hindu: National
A select list of stories to read before you start your day
Also found in: [+]
It is not business as usual at inter-State border in Anaikatti 18.3.2020 Hindu: Cities
The long road snaking through hills with dried shrubs to Anaikatti and Mannarkad in Kerala is free of the usual movement of vehicles.It has been so f
Also found in: [+]
Coronavirus | Tamil Nadu reports second COVID-19 case 18.3.2020 Hindu: Medicine & Research
The 20-year-old patient approached the Rajiv Gandhi Government General Hospital on March 12 with symptoms of fever, cough and sore throat and was admitted to the isolation ward.
Also found in: [+]
Testing for COVID19: Is Chennai doing enough? 17.3.2020 Citizen Matters, Chennai
Even as Tamil Nadu reported only one positive case of novel Coronavirus since the emergence of the disease within India, which has since been eradicated, questions remain about the manner in which testing is being done and whether it is enough to rule out community spread. What are experts saying?
Also found in: [+]
Slew of samples tested, all return negative 17.3.2020 Hindu: Cities
Random checks conducted to get a fix on community transmission
Also found in: [+]
No need to panic about coronavirus: Health Minister 16.3.2020 Hindu: Medicine & Research
‘Sole patient in Chennai will be discharged today’
Also found in: [+]
1 to 20 of 139