Covid-19: Five lakh health workers to get priority shot in Tamil Nadu, 1 lakh in Chennai
|
25.12.2020 |
Coimbatore News, Latest Coimbatore News Headlines & Live Updates - Times of India |
Tamil Nadu is gearing up to administer the Covid-19 vaccine from January and has started training 21,170 nurses as a first step. |
Also found in: [+]
[iihs_blore :: Urban Transportation and Mobility]
[iihs_blore :: AB Urban Economic Growth and Development]
[iihs_blore :: Urban Health]
[iihs_comms :: Urban Economic Growth and Development]
[iihs_comms :: AB Urban Economic Growth and Development]
[iihs_comms :: Urban Health]
[iihs_blore :: Urban Health]
[kisansanchar :: Agriculture]
[nwct :: Healthcare]
[karuna :: TN Hospitals]
[sagesalus :: Urban Health]
[sagesalus :: all-india]
[sagesalus :: tamil-nadu]
[sagesalus :: all covid]
[news_bipp :: news]
[khushpreet :: Urban]
[iihs_blore :: Default]
[iihs_blore :: Urban Health]
[karuna :: TN Private Health]
|
MUST READ! What farmers fear the most
|
30.9.2020 |
Rediff: News |
'The UPA was the gang that couldn't shoot straight. The NDA is the gang that can't stop shooting. They (the Modi government) are shooting at anybody, everybody, all directions, shooting themselves in the foot.' |
Also found in: [+]
[news_bipp :: news]
[vrsrini1 :: Modi]
[ajnyani :: KAGECON]
[ajnyani :: AGECON]
[kisansanchar :: Innovation]
[vrsrini1 :: Energy]
[nilaymedh :: law]
[news_bipp :: agri_policies]
[karuna :: TN Hospitals]
[rose_skyzen :: Tele World]
[Jabiulla :: Cauvery]
[news_bipp :: ag_pricing]
[news_bipp :: ag_income]
[news_bipp :: ag_program]
[news_bipp :: ag_agencies]
[news_bipp :: ag_markets]
[news_bipp :: ag_subsidy]
[news_bipp :: farmer_agitation]
[news_bipp :: farmer_agencies]
[news_bipp :: agfarm_size]
[news_bipp :: ag_trade]
[news_bipp :: ag_credit]
[news_bipp :: farmer_credit]
[meerak :: bengaluru]
[meerak :: bengaluru civic]
[meerak :: bengaluru government]
[meerak :: bengaluru infrastructure]
[meerak :: bengaluru education]
[meerak :: bengaluru business]
[meerak :: bengaluru health]
[meerak :: Bengaluru transport]
[meerak :: Bengaluru business]
[meerak :: Bengaluru Election]
[sandman1965 :: Realty]
[anushyab :: Economy]
[anushyab :: Labour]
[anushyab :: Development]
[ssurekha :: Education]
[phemk23 :: Gujarat Agriculture]
[raghavan :: Bihar Election]
[karuna :: TN Public Health]
[dnguru :: Cotton]
[kisansanchar :: Agriculture]
[phemk23 :: South India Agriculture]
[phemk23 :: Western India Agriculture]
[phemk23 :: Northern Plains]
[nwct :: Healthcare]
[sage :: politics]
[sage :: locations]
[abhijeet2109 :: Cont-Bill]
[abhijeet2109 :: Indian-Constitution]
[meerak :: Toilets]
[avyakto :: Law]
[indiatogether :: Health]
[khushpreet :: Rural India]
[khushpreet :: Sanitation]
[khushpreet :: politics]
[nsudha :: BangaloreHealth]
[fredericknoronha :: fiction]
[news_bipp :: msp]
[news_bipp :: dfi1]
[news_bipp :: dfi2]
[sanjaybhangar :: ArtProtest]
|
Association wants TN govt to fill pharmacist posts
|
15.9.2020 |
Coimbatore News, Latest Coimbatore News Headlines & Live Updates - Times of India |
|
Also found in: [+]
[karuna :: TN Private Health]
[iihs_comms :: Urban Economic Growth and Development]
[iihs_comms :: AB Urban Economic Growth and Development]
[iihs_comms :: Urban Health]
[karuna :: TN Hospitals]
[iihs_blore :: Urban Economic Growth and Development]
[iihs_blore :: Urban Health]
[news_bipp :: news]
[iihs_blore :: AB Urban Economic Growth and Development]
[iihs_blore :: Urban Health]
[iihs_blore :: Urban Health]
[sagesalus :: all-india]
[sagesalus :: tamil-nadu]
[sagesalus :: all covid]
[khushpreet :: Urban]
[sagesalus :: Urban Health]
[iihs_blore :: Default]
[iihs_blore :: Default]
[anushyab :: Economy]
[anushyab :: Labour]
[Bhupendra :: Uttar_Pradesh]
[nwct :: Healthcare]
|
2,000 one-doctor clinics in Tamil Nadu to treat non-Covid patients
|
9.9.2020 |
Coimbatore News, Latest Coimbatore News Headlines & Live Updates - Times of India |
The state health department will soon open 2,000 single-doctor mini-clinics across Tamil Nadu to treat patients for ailments other than Covid-19, chief minister Edappadi K Palaniswami said on Tuesday after chairing a review meeting on the pandemic with officials and public health experts. |
Also found in: [+]
[news_bipp :: news]
[iihs_comms :: Urban Transportation and Mobility]
[iihs_comms :: Urban Health]
[sattva_1 :: nationalhealthcare]
[karuna :: TN Hospitals]
[thomassmilesk :: socialissue]
[sagesalus :: all-india]
[sagesalus :: tamil-nadu]
[sagesalus :: all covid]
[anushyab :: Development]
[nwct :: Healthcare]
[iihs_blore :: Urban Transportation and Mobility]
[iihs_blore :: Default]
[iihs_blore :: Urban Transportation and Mobility]
[iihs_blore :: Urban Health]
[iihs_blore :: Urban Health]
[iihs_blore :: Urban Transportation and Mobility]
[iihs_blore :: Urban Health]
[anushyab :: Health]
[sattva_1 :: health]
[sagesalus :: Urban Transportation and Mobility]
[sagesalus :: Urban Health]
[thiyagz :: socialissue]
[khushpreet :: Urban]
[khushpreet :: Rural India]
[karuna :: TN Public Health]
[kar123 :: national_healthcare]
[sdrk :: Social work]
[kisansanchar :: Agriculture]
|
தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவக்கம்
|
22.7.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.2.34 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள பிளாஸ்மா வங்கியை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்துள்ளார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம்: நெல்லையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
|
18.7.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 நெல்லை: தமிழகத்தில் வலுவான மருத்துவ கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வளர்ந்த நாடுகள் கூட படுக்கை வசதிகள் இல்லாமல் திணறுகின்றன. எண்களைப் பார்த்து பொதுமக்களுக்கு பதற்றமோ, பயமோ, பீதியோ வேண்டாம்; உங்களை காப்பாற்றுவதற்கு அரசு இருக்கிறது. உயர்தர உயிர்காக்கும் மருந்துகள் அரசிடம் உள்ளன. தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக நெல்லை மருத்துவமனை உள்ளது எனவும் கூறினார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
'I have never seen police beat people'
|
16.7.2020 |
Rediff: News |
'I have many times bought meals for the accused, and the police pay for it.' |
Also found in: [+]
[j :: india]
[nwct :: Healthcare]
[sanjaybhangar :: india]
[suganya :: Custodial death]
[kisansanchar :: Agriculture]
[news_bipp :: news]
[musafir :: india]
[Nirmalagow :: Mekedatu]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி
|
11.7.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். மேலும் தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார். தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது எனவும் கூறினார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி
|
8.7.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை : மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 21ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு சண்முகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: முதல்வர் பழனிசாமி
|
7.7.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை கிண்டியில் தொடங்கப்பட்டுள்ளது. 3-ம் தளத்தில் யோகா மையம், மனநல மையம் ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையாக உள்ளது எனவும் கூறினார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி
|
29.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 மதுரை : தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் தனியார் மருத்துவமனை கட்டுப்பாட்டிலுள்ள விடுதியில் தனிமை முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் தலைவராக ஒ.ராஜா பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் இன்று 1 ½ குழந்தை,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்: தமிழக சுகாதாரத்துறை
|
28.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: தமிழகத்தில் இன்று 1 ½, குழந்தை ,17 வயது சிறுவன் உள்பட 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26.06.2020 அன்று தொற்று உறுதி செய்யப்பட்டு திருவள்ளூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் உயிரிழந்தான். விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 1 ½ குழந்தை உயிரிழந்தது. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவரின் மருத்துவமனைக்கு சீல்
|
27.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவரின் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தை கவனித்து வரும் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜர்
|
8.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி உள்ளார். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
தமிழகத்தில் 70 தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்த நடவடிக்கை
|
8.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை : தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னையில் கொரோனா சிகிச்சைகளுக்கு படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த 70 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைக்க சுகாதாரத்துறை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 30 தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு பரிந்துரைத்தது ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு
|
4.6.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனையின் கட்டண விவரங்களை அரசுக்கு ஐ.எம்.ஏ. தமிழகப் பிரிவு பரிந்துரைத்தது. சாதாரண நோயாளிக்கு 10 நாட்கள் சிகிச்சை கட்டணமாக சுமார் ரூ.2,31,820 வசூலிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. தீவிர சிகிச்சை பெரும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள்கள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
ஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!!
|
25.5.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை : தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஞ்சியோ சிகிச்சைக்காக ஓ பன்னீர் செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
|
Covid-19: Why people flee quarantine centres
|
17.5.2020 |
India News | Latest News Headlines & Live Updates from India - Times of India |
People fleeing quarantine centres, struggling with unhygienic rooms and toilets, being treated like untouchables, living in cramped rooms, fighting for food. Even as Covid-19 cases surge across the country and quarantine centres run by state governments begin to overflow, tales of woes at these centres in many states continue to spill over. |
Also found in: [+]
[caste :: Dalits]
[kisansanchar :: Innovation]
[meerak :: bengaluru civic]
[meerak :: bengaluru government]
[brprathap :: Crime_rate_suicide]
[meerak :: Toilets]
[sagesalus :: all-india]
[sagesalus :: tamil-nadu]
[sagesalus :: maharashtra]
[sagesalus :: rajasthan]
[sagesalus :: all covid]
[iihs_blore :: Urban Health]
[karuna :: TN Hospitals]
[basavapatna :: Migrants]
[tanyaferns :: suicide]
[nitinj :: Migrants]
[khushpreet :: Sanitation]
[nwct :: Healthcare]
[news_bipp :: news]
[kisansanchar :: Agriculture]
|
கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
|
15.5.2020 |
Dinakaran.com |07 Dec 2016 |
 சென்னை: கொரோனா பரவலை தடுக்க மருத்துவமனைகளுக்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா குறித்து பயிற்சி அளித்திருக்க வேண்டும். இறந்தவர்களின் உடலை கையாளும் விதம், மருத்துவ உபகரணங்களை அறிந்திருக்க வேண்டும். அனைத்து வாயில்களிலும் கைகழுவ வசதியாக குழாய் நீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். மருத்துவமனைக்கு வரக்கூடிய அனைவருக்கும் கண்டிப்பாக முகக்கவசம் வழங்க வேண்டும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் இருக்க வேண்டும்; அதற்கென தனிப்பாதை இருக்க வேண்டும். மருத்துவமனை முழுவதும் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க கூடாது. ஆம்புலன்ஸ், கழிவறைகளை சுத்தம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
Also found in: [+]
[servelots :: Hygiene]
[karuna :: TN Hospitals]
|
Indian National Killed In Road Accident In Singapore
|
27.4.2020 |
NDTV News - Latest |
A 33-year-old Indian worker was killed in Singapore along with an Indian-origin Malaysian man when a car swerved out of its lane and hit their motorcycle. |
Also found in: [+]
[karuna :: TN Hospitals]
[nwct :: Healthcare]
[news_bipp :: news]
[kisansanchar :: Agriculture]
|